இன்றைய நாள் எப்படி?04/08/2018

0
85

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(04/08/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாட்காட்டி

ஆடி மாதம்

19

விளம்பி ஆண்டு

2018

சனிக்கிழமை  

சமநோக்குநாள் 

  

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை10.45முதல்11.45வரை

மாலை4.45முதல்5.45வரை

ராகு காலம்  9.00முதல்10.30வரை
குளிகை       6.00முதல்7.30 வரை
எமகண்டம்  1.30முதல்3.00வரை
சந்திராஷ்டமம் சித்திரை,சுவாதி
சூலம்          கிழக்கு

இன்றைய விசேஷங்கள்:

  • இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் திருவீதிவுலா.
  • திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
  • கெருட தரிசனம் நன்று

இன்றைய ராசிபலன்:

மேஷம் பீடை
ரிஷபம் செலவு
மிதுனம் வரவு
கடகம் ஆதரவு
சிம்மம் பெருமை
கன்னி பகை
துலாம்  பொறுமை
விருச்சிகம் தாமதம்
தனுசு அமைதி
மகரம் கவலை
கும்பம் உயர்வு
மீனம் வெற்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here