இன்றைய நாள் எப்படி?03/08/2018

0
6

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(03/08/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாட்காட்டி

ஆடி மாதம்

18

விளம்பி ஆண்டு

2018

வெள்ளிக்கிழமை  

மேல்நோக்கு   நாள்

  

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை9.15முதல்10.15வரை

மாலை4.45முதல்5.45வரை

ராகு காலம் 10.30 முதல்12.00வரை
குளிகை       7.30முதல்9.00 வரை
எமகண்டம்  3.00முதல்4.30வரை
சந்திராஷ்டமம் ஹஸ்தம்,சித்திரை
சூலம்          மேற்கு

இன்றைய விசேஷங்கள்:

  • சகல நதி தீரங்களிலும் ஸ்ரீமாரியம்மன் உற்சவாரம்பம்.
  • சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வெள்ளி விமானத்தில் புறப்பாடு.
  • தீரன் சின்னமலை நினைவுநாள்.
  • ஆடி பதினெட்டாம் பெருங்குவிழா.

இன்றைய ராசிபலன்:

மேஷம் நன்மை
ரிஷபம் ஆக்கம்
மிதுனம் தனம்
கடகம் வெற்றி
சிம்மம் பிரயாணம்
கன்னி சினம்
துலாம் முயற்சி  
விருச்சிகம் சுபம்
தனுசு பேராசை
மகரம் நன்மை
கும்பம் உற்சாகம்
மீனம் கோபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here