இன்றைய நாள் எப்படி?29/07/2018

0
7

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(29/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாட்காட்டி

ஆடி மாதம்

13

விளம்பி ஆண்டு

2018

ஞாயிற்றுக்கிழமை  

மேல்நோக்கு   நாள்

  

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை6.15முதல்7.15 வரை

மாலை3.15முதல்4.15வரை

ராகு காலம்  4.30முதல்6.00 வரை
குளிகை       3.00முதல்4.30 வரை
எமகண்டம்  12.00முதல்1.30 வரை
சந்திராஷ்டமம் பூசம்
சூலம்            மேற்கு

இன்றைய விசேஷங்கள்:

  • கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை .
  • சூரிய வழிபாடு நன்று.
  • ஆரோக்கிய ஸ்நானம் சிறப்பு.

இன்றைய ராசிபலன்:

மேஷம் ஆக்கம்
ரிஷபம் அச்சம்
மிதுனம் ஓய்வு
கடகம் புகழ்
சிம்மம் பாசம்
கன்னி ஊக்கம்
துலாம் தனம்
விருச்சிகம் நலம்
தனுசு பக்தி
மகரம் போட்டி
கும்பம் பேராசை
மீனம் லாபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here