இன்றைய நாள் எப்படி?26/07/2018

0
39

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(26/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாட்காட்டி

ஆடி மாதம்

10

விளம்பி ஆண்டு

2018

வியாழன்  கிழமை கீழ்நோக்கு  நாள்

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை10.45முதல்11.45 வரை
ராகு காலம் 1.30 முதல் 3.00 வரை
குளிகை       9.00 முதல் 10.30 வரை
எமகண்டம்  6.00 முதல் 7.30 வரை
சந்திராஷ்டமம் ரோகிணி, மிருகசீருஷம்
சூலம்          தெற்கு

இன்றைய விசேஷங்கள்:

  •  பவித்திர சதுர்த்தசி .
  • திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
  • கரிநாள்

இன்றைய ராசிபலன்:

மேஷம் சிந்தனை
ரிஷபம் சிக்கல்
மிதுனம் மேன்மை
கடகம் தொல்லை
சிம்மம் போட்டி
கன்னி நலம்
துலாம் விருத்தி
விருச்சிகம் சாந்தம்
தனுசு முயற்சி  
மகரம் பொறுமை
கும்பம் நன்மை
மீனம் லாபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here