இன்றைய நாள் எப்படி?24/07/2018

0
38

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(24/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாட்காட்டி

ஆடி மாதம்

8

விளம்பி ஆண்டு

2018

செவ்வாய்க்கிழமை  

சமநோக்குநாள் 

  

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை7.45முதல்8.45 வரை

மாலை4.45முதல்5.45வரை

ராகு காலம்  3.00முதல்4.30 வரை
குளிகை        12.00முதல்1.00 வரை
எமகண்டம்  9.00முதல்10.30 வரை
சந்திராஷ்டமம் பரணி  ,கார்த்திகை
சூலம்            வடக்கு

இன்றைய விசேஷங்கள்:

  • வாஸீதேவத் துவாதசி .
  • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.
  • கலிய நாயனார் கோட்புலி நாயனார் குருபூஜை.

இன்றைய ராசிபலன்:

மேஷம் ஆர்வம்
ரிஷபம் மகிழ்ச்சி
மிதுனம்  நலம்
கடகம்  நட்பு
சிம்மம் பாசம்
கன்னி பரிவு
துலாம் சோர்வு
விருச்சிகம்  கவலை
தனுசு லாபம்
மகரம் போட்டி
கும்பம் தனம்
மீனம்  நிம்மதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here