இன்றைய நாள் எப்படி?23/07/2018

0
4

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(23/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாட்காட்டி

ஆடி மாதம்

7

விளம்பி ஆண்டு

2018

திங்கள்கிழமை  

சமநோக்குநாள் 

  

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை6.15முதல்7.15 வரை

மாலை4.45முதல்5.45வரை

ராகு காலம் 7.30முதல்9.00 வரை
குளிகை        1.30முதல்3.00 வரை
எமகண்டம்  10.30முதல்12.00 வரை
சந்திராஷ்டமம் அசுபதி பரணி
சூலம்            கிழக்கு

இன்றைய விசேஷங்கள்:

  • ஸர்வ ஏகாதசி.
  • கோவர்த்தன விரதம்.
  • மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் சட்டத் தேரில் பவனி.
  • இரவு புஷ்பக விமானத்தில் புறப்பாடு.
  • சுப்ரமண்யசிவ தினம்

இன்றைய ராசிபலன்:

மேஷம் வெற்றி
ரிஷபம் நலம்
மிதுனம்  சுகம்
கடகம்  தனம்
சிம்மம்  கவனம்
கன்னி தேர்ச்சி
துலாம்  ஆதாயம்
விருச்சிகம் விருத்தி
தனுசு லாபம்
மகரம் போட்டி
கும்பம் மேன்மை
மீனம் நற்செயல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here