இன்றைய நாள் எப்படி?13/07/2018

0
17

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(13/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாட்காட்டி

ஆனி மாதம்

29

விளம்பி ஆண்டு

2018

வெள்ளிக்கிழமை சமநோக்குநாள்   

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை12.15முதல்1.15 வரை

மாலை4.45முதல்5.45வரை

ராகு காலம்  10.30முதல்12.00 வரை
குளிகை        7.30முதல்9.00 வரை
எமகண்டம்   3.00முதல்4.30 வரை
சந்திராஷ்டமம் கேட்டை மூலம்
சூலம்          மேற்கு

இன்றைய விசேஷங்கள்:

  • இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம்  .
  • தோளுக்கினியானில் பவனி வரும் காசி .

இன்றைய ராசிபலன்:

மேஷம் பெருமை
ரிஷபம் உயர்வு
மிதுனம் இரக்கம்
கடகம் பரிவு
சிம்மம் சோர்வு
கன்னி விவேகம்
துலாம் அச்சம்
விருச்சிகம் நோய்
தனுசு சினம்
மகரம் பிரீதி
கும்பம் தனம்
மீனம் போட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here