இன்றைய நாள் எப்படி? 12/07/2018

0
5

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(12/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாள்காட்டி

ஆனி மாதம்

28

விளம்பி ஆண்டு

2018

வியாழன்  கிழமை மேல்நோக்கு   நாள்

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை10.45முதல்11.45வர
ராகு காலம் 1.30 முதல்3.00வரை
குளிகை       9.00 முதல்10.30 வரை
எமகண்டம்   6.00முதல்7.30வரை
சந்திராஷ்டமம் அனுஷம் கேட்டை
சூலம்          தெற்கு

இன்றைய விசேஷங்கள்:

  • திருவள்ளூர் ஸ்ரீவீரராகவா பெருமாள் தெப்போற்சவம் .
  • ஸ்ரீபெரம்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உடையவர் கூடப் புறப்பாடு .
  • ஸர்வ அமாவாசையை

இன்றைய ராசிபலன்:

மேஷம் வரவு
ரிஷபம் தாமதம்
மிதுனம் செலவு
கடகம் நோய்
சிம்மம் வெற்றி
கன்னி பீடை
துலாம் நன்மை
விருச்சிகம் அமைதி
தனுசு பக்தி
மகரம் பயம்
கும்பம் கவலை
மீனம் மேன்மை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here