இன்றைய நாள் எப்படி? 10/07/2018

0
3

அன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும்  இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(10/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.

தமிழ் நாட்காட்டி

ஆனி மாதம்

26

விளம்பி ஆண்டு

2018

செவ்வாய்க்கிழமை மேல் நோக்கு  நாள்

 

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் காலை7.45முதல்8.45 வரை

மாலை4.45முதல்5.45வரை

ராகு காலம் 3.00 முதல்4.30 வரை
குளிகை       12.00 முதல்1.30 வரை
எமகண்டம்  9.00 முதல்10.30 வரை
சந்திராஷ்டமம் சுவாதி
சூலம்          வடக்கு

இன்றைய விசேஷங்கள்:

  • கூர்ம ஜெயந்தி .
  • மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு கண்டருளல் .
  • திருவண்ணாமலை ஸ்ரீசிவபெருமான் பவனி.
  • பிரதோஷம்

இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்பம்
ரிஷபம் போட்டி
மிதுனம் செலவு
கடகம் புகழ்
சிம்மம் சிரமம்
கன்னி பொறுமை
துலாம் விவேகம்
விருச்சிகம் நஷ்டம்
தனுசு தோல்வி
மகரம் பாராட்டு
கும்பம் தடங்கல்
மீனம் லாபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here